• Home
  • Local
    • Eastern News
      • Trincomalee News
      • Ambarai News
      • Batticaloa News
    • Northern News
      • Jaffna News
      • Vanni News
      • Mannar News
      • Vavuniya News
    • Southern News
      • Galle News
      • Hambantota News
      • Matara News
    • Western News
      • Colombo News
  • Foreign
  • Sports
  • Classified
  • Videos
  • Astrology
  • Notice
  • Articles
  • Matrimony
  • Contacts
பிரபாகரன் படத்துடன் - உயிரை விட்ட விளையாட்டு வீரர்
2018-09-25 10:22:17
தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்குளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபடி போட்டி நடந்து வந்தது.

கடந்த 21ஆம் திகதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாத புரம் அணிகள் மோதின.

வெங்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா, திடீரென மயங்கி விழு ந்தார்.

அவரை சக வீரர்கள் துரிதமாக இராம நாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது.

குறிப்பிட்ட விளையாட்டு வீரர் பிரபாகரன் படத்துடன் கூடிய உடுப்பு அணிந்திருந்து விளையாடிய போதே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.     


Home   |    Local   |    Foreign   |    Sports    |    Classified    |    Videos    |    Astrology    |    Notice    |    Articles    |    Matrimony    |    Contact Us
Copyright @ www.valampurri.lk 2013. All Rights Reserved.