Name : தம்பியப்பா சிதம்பரநாதன்
Death Date : 2017-11-20
Birth Date : 0000-00-00
Birth Place : அதிகாரி
Death Place : கருவேப்புலம் வீதி
Contact Person 1 : no
Contact No 1 : no
Contact Person 2 : no
Contact No 2 : no
Contact Person 3 : no
Contact No 3 : no
Address : இல.68, கருவேப்புலம் வீதி,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
Message Given By : குடும்பத்தினர்
Message : யாழ்.மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் சுருவிலை வதிவிடமாகவும் தற்போது யாழ்.கொக்குவிலில் வசித்தவருமான தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்கள் 20.11.2017 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா-வேதநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும், யோதீஸ்வரியின் (சந்திரா), அன்புக் கணவரும், ஷாமினி (வைத்தியர் -NINDT), நிஷாந்த் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரசாத்தின் (வைத்தியர்-NINDT), அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சக்திவேல் மற்றும் தாமோதரம்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற வர்களான பரம்சோதி (இளைப்பாறிய உப தபால் அதிபர்), அன்னலட்சுமி, தெட்சணாமூர்த்தி (இளைப்பாறிய உதவி திட்டமிடல் பணிப்பாளர்-வேலணை) மற்றும் காங்கேசபிள்ளை (இளைப்பாறிய அதிபர்-பலாலி ஆசிரியர் கலாசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.11.2017) புதன்கிழமை கொக்கு வில் கருவேப்புலம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவு டல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2 மணியளவில் கொக்குவில் இந்துமயா னத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.