local News
மதூஷை கைது செய்ய அரச தரப்பினர்
ஒரு தடவை கூட டுபாய் செல்லவில்லை
உண்மை மறைக்கப்படுகிறதா என நாமல் சந்தேகம்
2019-02-15 15:03:23
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய 7 தடவைகள் டுபாய் சென்ற இலங்கை அரசாங்கம், மாகந்துரே மதூஷை கைதுசெய்ய ஒரு தடவையேனும் டுபாய்க்குச் செல்லவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வாதிகார குடும்ப ஆட்சியை ஒழித்தமையே
போதைப்பொருளை கட்டுப்படுத்த வாய்ப்பாகியது
2019-02-15 13:58:09
சர்வாதிகார குடும்ப ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரச திணைக்களங்களை ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களாக ஸ்தாபித்தமையின் ஊடாகவே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றி கொள்ளவும், பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்தவும் முடிந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை முற்றாக ஒழிக்க
சிறந்த தலைமைத்துவம் அவசியம்
சாந்த பண்டார வலியுறுத்து
2019-02-14 15:04:00
நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாது செய்வதற்கு சிறந்ததொரு தலைமைத்துவமே அவசியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தபண்டார தெரிவித்தார்.
அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டை கைவிட்டு
மாகாண சபைத் தேர்தல்களை ஜூன் மாதத்திற்குள் நடத்தவும் ஐ.தே.க.அரசிற்கு கெஹலிய இடித்துரைப்பு
2019-02-14 14:09:46
மாகாணசபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டை ஐ.தே.க. உடன் கைவிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று எதிர்வரும் ஜூன் மாத்திற்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலியரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
அமைச்சரவைப் பத்திரத்தை
நீடிப்பதே ஐ.தே.கவின் தேவை
எஸ்.பி.திஸாநாயக்க எடுத்துரைப்பு
2019-02-14 14:03:54
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாட்டை
அரசியல்வாதிகளுக்காக விடமுடியாது
ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
2019-02-13 16:05:59
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் நாடு தற்போது கண்டுவரும் வெற்றிகள் அனைத்தும் 19 ஆம் சீர்த்திருத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீனமான நீதிதுறையின் செயற்பாட்டை மீண்டும் அரசியல்வாதிகளின் நலன்களுக்கு பயன்படுத்தி கொள்ள இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவு
2019-02-13 15:59:44
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்து கோரள குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை
தரிசனம் செய்த மகிந்த
2019-02-13 15:52:51
எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை!
பிரித்தானியா தலைமையேற்று கொண்டுவரப்போவதாக
உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
2019-02-13 15:23:28
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம் இது குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உரிய நேரத்தில் மன்றுக்கு
வருகை தர வேண்டும்
கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்
2019-02-13 15:09:17
உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத காரணத்தால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.