local News
அதிகாரத்தை தாருங்கள்; வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்திக் காட்டுவோம் - இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பு
2018-09-29 15:17:17
இராணுவத்தினருக்கு மீள அதிகாரத்தை தந்தால் வடக்கில் உள்ள வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்திக் காட்டுவோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் ஹெலியால் கொண்டாட்டம் நிறுத்தம்
2018-04-10 12:34:48
மாத்தளையில் சபாநாயகர் பயணித்த ஹெலிகொப்டர் தரித்து நின்றதால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருடக் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மாத் தளை, எட்வட் மைதானத்தில் சபாநாயகர் கர ஜெய சூரிய பயணித்த ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தது.
கண்டி பன்வில பகுதியில்; கங்கையில் நீராடச் சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
2018-04-08 13:59:55
கண்டி, பன்வில பகுதியிலுள்ள ஹுலுகங்கையில் நீராடச் சென்ற ஐவர் நேற்று சனிக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பன்வில பொலி ஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழ ந்த நால்வரின் சடலம் கண்டெடுக் கப்பட் டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் இன்னும் கண்டறியப்பட வில்லையென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
காலி வன்முறை; கைதான 19 பேருக்கும் விளக்கமறியல்
2017-11-19 11:28:39
காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
காலியில் மீண்டும் ஊரடங்கு
2017-11-19 11:22:07
காலி மாவட்டத்தின் சில பகுதி களில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை கார ணமாக அப்பகுதியின் சில பிரதேச ங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.